← Back to path
🧭

Out & About

வெளியில

Find your way, shop, and order food — practical phrases for getting around.

Words in this unit

📍

இது எங்க இருக்கு

where is this?

🧭

எப்படி போறது

how do I get there?

⬆️

நேரா போங்க

go straight

🛑

இங்க நிறுத்துங்க

stop here

🛣️

ரொம்ப தூரமா

is it far?

💰

இது எவ்வளவு

how much is this?

😬

ரொம்ப அதிகம்

that's too much

🛍️

இது வேணும்

I want this

☝️

ஒண்ணு குடுங்க

give me one

🪙

மீதி குடுங்க

give me the change

🥞

ஒரு தோசை வேணும்

I want one dosa

🚰

தண்ணி கொண்டு வாங்க

bring water

🤤

ரொம்ப ருசியா இருக்கு

it's very tasty

🌶️

காரமா இருக்கா

is it spicy?

🧾

பில் குடுங்க

give me the bill

Lessons

Start Unit →🧠 Recap this unit