← Back to path Start Unit →🧠 Recap this unit
⏳
Past, Future & 'Not'
காலம்
Yesterday, tomorrow & saying no.
Words in this unit
🍛
நான் சாப்பிட்டேன்
I ate
🏫
நான் பள்ளிக்கு போனேன்
I went to school
📖
நான் படிச்சேன்
I studied
🚶
அவன் வந்தான்
he came
🎵
நாங்க பாட்டு கேட்டோம்
we listened to a song
📅
நான் நாளைக்கி வருவேன்
I'll come tomorrow
🍽️
நான் சாப்பிடுவேன்
I will eat
🎬
நாங்க சினிமாவுக்கு போவோம்
we'll go to the movies
📚
அவ படிப்பா
she will study
❓
நீ வருவியா
will you come
😕
எனக்கு புரியலை
I don't understand
🤷
எனக்கு தெரியாது
I don't know
❓
நீங்க சாப்பிட்டீங்களா
did you eat
🚫
அது என்னது இல்லை
that's not mine
🙅
எனக்கு வேணாம்
I don't want it