← Back to path
🏃

Doing Things

நிகழ்காலம்

Doing things (present tense).

Words in this unit

🥤

நான் தண்ணி குடிக்கிறேன்

I drink water

🍛

நான் சாப்பிடுறேன்

I eat

📖

நான் படிக்கிறேன்

I study

🏠

நான் வீட்டுக்கு போறேன்

I'm going home

😴

நான் தூங்குறேன்

I sleep

🤔

நீங்க என்ன பண்றீங்க

what are you doing

🚶

நீங்க எங்க போறீங்க

where are you going

🍽️

அவங்க சாப்பிடுறாங்க

they're eating

🏃

அவன் ஓடுறான்

he runs

🎤

அவ பாடுறா

she sings

🥛

நான் பால் குடிக்கிறேன்

I drink milk

📖

நான் புத்தகம் படிக்கிறேன்

I read a book

🍳

நாங்க சாப்பாடு சமைக்கிறோம்

we cook food

🎵

நீ பாட்டு கேக்கிறே

you listen to a song

📺

அவங்க டிவி பாக்குறாங்க

they watch TV

Lessons

Start Unit →🧠 Recap this unit